Category Archives: செய்திகள்

இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

சவூதி கிழக்கு மாகாணவாசிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வது முஸ்லிம்களாகிய நம் அனைவர் மீதும் கடமை என்பதை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையை மாதம் ஒருமுறை ராக்கா தஃவா சென்டர் நடத்துகிறது.

இந்த பயிற்சியை பொறியாளர் மவ்லவி ஜக்கரியா அவர்கள் வழங்குகிறார்கள்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் மினனஞ்சல் முகவரிக்கு,

தங்களுடைய பெயர், மொபைல் நம்பர், வசிப்பிட முகவரி போன்றவற்றை அனுப்பி விரைவாக பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

training@islamiyadawa.com

மேலும் விபரங்களுக்கு கீழ் காணும் சகோதரரர்களை தொடர்பு கொள்ளுங்கள்:

சகோ.இஸ்மாயீல் – மொபைல் எண் – 0503878748

சகோ.ஜக்கரியா – மொபைல் எண் – 0503819645 

பயிற்சிப் பட்டறையில் குர்ஆன் மனனப் பகுதி 1

18.12.2012 அன்று நடந்த அழைப்பாளர் பயிற்சிப்பட்டறை