Category Archives: செய்திகள்

இஸ்லாத்திற்கு எதிரான போர்- அஸ்ஹர்ஜீலாணீ (V)

இஸ்லாத்திற்கு எதிரான போர் – மவ்லவி அஸ்ஹர் ஜீலாணீ

இஸ்லாத்திற்கு எதிரான போர் – மவ்லவி அஸ்ஹர் ஜீலாணீ, இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் தம்மாம், காலம்: 20.09.2012, வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி தம்மாம். பொருள்: அமெரிக்க யூதனால் நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தை ‘இஸ்லாத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, இதற்கு பதிலடி கொடுப்பதற்கு முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் மவ்லவி அஸ்ஹர் ஜீலாணீ.

 

 

Dr. Abdullah Periardasan Videos

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சியின் வீடியோக்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும். அதில் டாக்டர் அப்துல்லாஹ் பெரியார் தாசனின் சொற்பொழிவும் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்…

விரைவில் எதிர்பாருங்கள்.

MUSLIM BOYS VACATION CAMP – 13.04.2012

Dear brothers,
Assalamu alaikum..
 
We are pleased to inform you that, insha Allah, this friday (13/4/2012) we are going to conduct a Special Camp for our school-going boys in the name of ‘MUSLIM BOYS VACATION CAMP’.
 
Date: 13/4/2012 – Friday
Time: Insha Allah, 9.30am to 5.30pm
Venue: SKS Camp, Jubail (Abuhadriyah road)
 
Varieties of programs are going to be arranged for the boys..
GAMES, SPORTS, QUR’AN QIRAATH, QUIZ, ELOCUTION COMPETITION, PERSONALITY DEVELOPMENT, etc., etc.
 
**Age limit of participating boys: From 3rd Std. to +2(A-level) (or) (8 yrs. to 17yrs. old)**
 
*  Names Registration of the attending boys should be made in advance.
*  Those who wish to participate in Qur’an qiraath and Elocution competition, should mention it
    during  their registration.
*   Transportation is arranged from Dammam for the participating boys to go SKS Camp.
** For registration, pls Contact #0560477730 and/or 0503878748 (Dammam)
 
Areawise representatives (Registration)
AlKhobar   – Br. Mubarak Ali(0542287025) & Br. Shafi(0559094164)
Rahima      – Br. Quddoos (0566442492)
Jubail         –  Br. Nizarudin(0508234583) & Moulavi. Shareef Baqavi(0530490174)
Abqaiq       –  Br. Aleem(0502112728)
 
Please pass this message to as many as you can..
 
ITDC-Dammam
(Islamic Tamil Da’wah Committee, Dammam)

Muharram 10 is on Tuesday: Supreme Court

Muharram 10 is on Tuesday: Supreme Court

By ARAB NEWS

Published: Dec 3, 2011 21:29 Updated: Dec 3, 2011 21:29

JEDDAH: Muharram 10 is on Tuesday (Dec. 6, 2011) and not on Monday as appeared in the existing calendar, the Supreme Court announced on Saturday.

“As nobody sighted the new Muharram crescent on Saturday (Nov. 26), the first day of Muharram falls on Nov. 27. So Muharram 9 and 10 will be on Monday and Tuesday, respectively,” it said.