இப்னுமாஜா (61)

ஹதீஸ் விளக்கம் (11)

புதிய பதிவுகள்

பிரிவுகள்:

ஆன்லைன் வாசகர்கள்

Live Traffic Feed

Feedjit Widget
No of Views: 3,267` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

புஹாரி 1635 – கௌரவம் பாராத மாமனிதர்

மாமனிதர் (பாகம் – 6)

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 1635,

இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்:

    நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) தண்ணீர்ப்பந்தலுக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது (தண்ணீர்ப்பந்தலின் பொறுப்பாளர்) அப்பாஸ் (ரலி) (தமது மகனிடம்) ‘ஃபழ்லே! உனது தாயாரிடம் சென்று நல்ல குடிநீர் வாங்கி வந்து நபி (ஸல்) அவர்களுக்கு கொடு!’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்’ என்றார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் . . . → மேலும்…

No of Views: 4,068` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

புஹாரி 6787 – என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்

மாமனிதர் (பாகம் – 5)

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 6787, அத்தியாயம்: குற்றவியல் சட்டங்கள்

ஆயிஷா (ரலி) கூறுகிறார்: 

    மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, . . . → மேலும்…

No of Views: 3,379` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

புஹாரி 3072 – பேரன் வாயில் போட்ட பேரீத்தம்பழம்

மாமனிதர் (பாகம் – 4)

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 3072, அத்தியாயம்: ஜிஹாத்

அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்:  

     பேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் பழங்ககை; கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும். நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள். அவர்களில் ஒருவர் ஒரு நாள் . . . → மேலும்…

No of Views: 3,205` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

புஹாரி 2318 – தேவைகள் இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர்

மாமனிதர் (பாகம் – 3)

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 2318, அத்தியாயம்: வக்காலத்

அனஸ் (ரலி) கூறுகிறார்கள்:  

     அபூதல்ஹா (ரலி) மதீனாவில் முஸ்லிம்களின் மிகப்பெரும் செல்வந்தராக இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த ‘பீருஹா’ எனும் தோட்டம் அபூதல்ஹா(ரலி)வுக்குச் சொந்தமாக இருந்தது. அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக அது இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள சுவையான தண்ணீரை அருந்தும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். நீங்கள் . . . → மேலும்…

No of Views: 3,552` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

புஹாரி 6088 – தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்

மாமனிதர் (பாகம் – 2)

அபூமுஹம்மத்

நூல்கள்: புஹாரி 6088, முஸ்லிம் 2296.

அனஸ் (ரலி) கூறுகிறார்கள்:  

     நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கரைப்பகுதி கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள். அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார். இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள். அவர் கடுமையாக . . . → மேலும்…

No of Views: 3,460` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

புஹாரி 2097 – இன்று வரை உலகம் கண்டிராத மாமனிதர்

மாமனிதர் (பாகம் – 1)

அபூமுஹம்மத்

நூல்: புஹாரி 2097, அத்தியாயம்: வியாபாரம், பாடம்: வாகனங்களை வாங்குதல்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்கள்:

   நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ஒட்டகம் சண்டித்தனம் செய்து (மற்றவர்களை விட) என்னைப் பின் தள்ளியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து ‘ஜாபிரா’ என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ‘(பின் தங்கி வருவதற்கு) என்ன காரணம்?’ என்று . . . → மேலும்…

No of Views: 1,589` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

இப்னுமாஜா பக்கம் – 4

இப்னுமாஜா பக்கம் – 4 . . . → மேலும்…

No of Views: 1,359` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

இப்னுமாஜா பக்கம் – 5

இப்னுமாஜா பக்கம் – 5 . . . → மேலும்…

No of Views: 1,674` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

இப்னுமாஜா பக்கம் – 6

இப்னுமாஜா பக்கம் – 6 . . . → மேலும்…

No of Views: 1,548` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

இப்னுமாஜா பக்கம் – 3

இப்னுமாஜா பக்கம் – 3 . . . → மேலும்…