இப்னுமாஜா (61)

ஹதீஸ் விளக்கம் (11)

புதிய பதிவுகள்

பிரிவுகள்:

ஆன்லைன் வாசகர்கள்

Live Traffic Feed

Feedjit Widget
No of Views: 1,237` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:18 மூமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிக்கும் இறைவன்

மூமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிக்கும் இறைவன், ‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18), நியாயத் தீர்ப்பு நாளில் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை இதுவரை அறிந்தோம். இறைவன் அந்நாளில் விசாரிக்கும் முறை எவ்வாறு இருக்கும்? இதை இனி அறிந்து கொள்வோம். . . . → மேலும்…

No of Views: 1,807` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:18 மறுமையில் தலைகீழாக நடந்து வரும் காபிர்கள்

மறுமையில் தலைகீழாக நடந்து வரும் காபிர்கள், ‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18), தலைகீழாக நடந்து வருவர், நம்பிக்கை கொள்ளாத மக்கள் எழுப்பப்பட்டதும் கால்களால் நடக்காமல் தலையால் நடந்து வருவார்கள். அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை முன் கூட்டியே இது அறிவிப்புக் கொடுக்கும் வகையில் அமையும். . . . → மேலும்…

No of Views: 1,069` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:18 மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்

மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள், ‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18), இரண்டாம் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்கள் எவ்வாறு உயிர்பிக்கப்படுவார்கள்? அதைத் தொடர்ந்து நடைபெறுவது என்னவென்பதை இனி காண்போம். . . . → மேலும்…

No of Views: 1,090` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:17 முதலாவது சூரின் போது அனைத்தும் அழிக்கப்பட மாட்டாது

முதலாவது சூரின் போது அனைத்தும் அழிக்கப்பட மாட்டாது ‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன் 78:17,18) அழிப்பதற்கும் ஆக்குவதற்கும் தனித்தனியாக சூர்கள் ஊதப்படும் என்பதையும் முதல் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்களும், மற்ற உயிரினங்களும் அழிக்கப்படுவார்கள். எனினும் மலக்குகள் அழிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் சென்ற இதழில் நாம் கண்டோம். முதல் சூர் ஆக்குவதற்கும், இரண்டாவது சூர் அழிப்பதற்கும் என்று பொதுவாகக் கூற முடியாது. முதலாவது சூர் ஊதப்படும் போது அழிக்கப்படாமல் இன்னும் சில பொருட்கள் விடப்படும். அவை ஆக்குவதற்காக ஊதப்படும். இரண்டாவது சூரின் போது அழிக்கப்படும் என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து நாம் விளங்கலாம். . . . → மேலும்…

No of Views: 1,088` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:5 வானம், பூமி, மலை, கடல் ஆகியவை இரண்டாவது சூரின் போது தான் அழியும்

வானம், பூமி, மலை, கடல் ஆகியவை இரண்டாவது சூரின் போது தான் அழியும் ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5) கியாமத் நாள் குறித்து அன்றைய இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘அந்நாளில் அப்படி என்னதான் நிகழ்ந்து விடும்?’ எனவும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தக் கேள்விக்கு திருக்குர்ஆன் பல இடங்களில் விரிவாகப் பதில் அளித்தாலும் இந்த அத்தியாயத்தில் சுருக்கமாக இந்தக் கேள்விக்கும் பதிலளிக்கப் படுகின்றது. அந்தப் பதிலின் ஒரு பகுதிதான் கீழே காணப்படும் இரு வசனங்கள். . . . → மேலும்…

No of Views: 1,510` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:5 கியாமத் நாள் எப்படி சாத்தியமாகும்?

கியாமத் நாள் எப்படி சாத்தியமாகும்? ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5) அவர்கள் எதைப்பற்றி வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனரோ அந்த மகத்தான செய்தியைப் பற்றியா (வினா எழுப்புகின்றனர்?) அவ்வாறன்று! அவர்கள் இனிமேல் அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள். . . . → மேலும்…

No of Views: 1,081` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:5 புகை மூட்டம்,பூகம்பம்,பெருநெருப்பு இறுதிநாளின் அடையாளம்

புகை மூட்டம்,பூகம்பம்,பெருநெருப்பு இறுதிநாளின் அடையாளம் ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5) யுகமுடிவு நாள் நெருங்கும் போது ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களில் தஜ்ஜால், ஈஸா (அலை), யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆகியோரின் வருகை, அதிசயப்பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது ஆகிய ஐந்து அடையாளங்களை இது வரை கண்டோம். இனி ஏனைய அடையாளங்களைக் காண்போம். . . . → மேலும்…

No of Views: 1,305` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:5 ஈஸா நபியின் வருகை ஓர் அதிசயம்

ஈஸா நபியின் வருகை ஓர் அதிசயம் ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5) நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களை நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர். தஜ்ஜாலின் வருகை, யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை, மேற்கில் சூரியன் உதிப்பது, அதிசயப்பிராணியின் வருகை ஆகியவற்றை இதுவரை கண்டோம். ஈஸா (அலை) அவர்கள் இவ்வுலகுக்கு வருகை தருவதும் அந்தப் பத்து அடையாளங்களில் ஒன்றாகும். . . . → மேலும்…

No of Views: 1,165` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:5 மனிதர்களோடு பேசும் மிருகம்

மனிதர்களோடு பேசும் மிருகம் ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5) யுக முடிவு நாள் மிகவும் அண்மித்து விடும் போது ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலின் வருகை பற்றி ஓரளவு நாம் அறிந்து கொண்டோம். அவனது மரணம் ஈஸா (அலை) அவர்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதால் ஈஸா (அலை) அவர்களின் வருகையை விளக்கும் போது தஜ்ஜாலின் மரணம் பற்றி விரிவாக அறியலாம். இனி ஏனைய அடையாளங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். அதிசயப் பிராணி . . . → மேலும்…

No of Views: 953` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:5 தஜ்ஜால் யூத இனத்தைச் சார்ந்தவன்

தஜ்ஜால் யூத இனத்தைச் சார்ந்தவன் ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5) முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு கூறி வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான். . . . → மேலும்…