இப்னுமாஜா (61)

ஹதீஸ் விளக்கம் (11)

புதிய பதிவுகள்

பிரிவுகள்:

ஆன்லைன் வாசகர்கள்

Live Traffic Feed

Feedjit Widget
No of Views: 1,137` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:5 தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்

தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள் ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 78:4-5) உலக முடிவு நாள் வருவதற்கு முன்னர் உலகில் ஏற்படும் – ஏற்பட்ட – மாறுதல்களை முன்னர் அறிந்தோம். அந்த நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது சில மகத்தான அடையாளங்கள் ஏற்படவுள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்வோம். . . . → மேலும்…

No of Views: 1,072` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:5 நடந்து முடிந்து விட்ட முன்னறிவிப்புக்கள்

நடந்து முடிந்து விட்ட முன்னறிவிப்புக்கள் ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 73:4-5) அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் எப்போது வரும் என்பதை இறைவன் கூறா விட்டாலும் அந்த நாள் நெருங்க நெருங்க உலகில் ஏற்படும் விபரீதங்களை நபி (ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளனர். அந்த நாளை நம் காலத்தவர்கள் எந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புக்கள் நமக்கு உதவும் என்பதால் அவற்றில் சிலவற்றை அறிந்து விட்டு விளக்கவுரையைத் தொடர்வோம். . . . → மேலும்…

No of Views: 1,138` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:4 மறுமை நாள் பற்றிய கேள்விகள்

மறுமை நாள் பற்றிய கேள்விகள், ‘அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்’. (அல்குர்ஆன் 73:4-5) மறுமை நாளைப்பற்றி மக்கள் எழுப்புகின்ற வினாக்களுக்கு இறைவன் விடையளிக்கத் துவங்குகிறான். விடையை விரிவாக அறிந்து கொள்வதற்கு முன்னால் அவர்களின் வினாக்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம். . . . → மேலும்…

No of Views: 1,141` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

78:1 ஓர் உலகமகா செய்தி

ஓர் உலகமகா செய்தி ‘அம்ம யதஸாஅலூன்’ என்று துவங்கும் இந்த அத்தியாயம் ‘அந் – நபா’ அத்தியாயம் என்றழைக்கப் படுகின்றது. இதன் பொருள் ‘மகத்தான செய்தி’ என்பதாகும். இந்த அத்தியாயத்தில் மகத்தான ஒரு செய்தி பற்றிக் கூறப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது. நாற்பது சிறிய வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டதாகும். . . . → மேலும்…

No of Views: 1,259` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

அல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்

அல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள். இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு அல் கஹஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே காரணமாகும். . . . → மேலும்…

No of Views: 1,156` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

23:12 அலக் எனும் அற்புதம்

நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம். பின்னர், இந்த இந்திரியத்தை அலக்காக படைத்தோம். பின்னர் அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம். பின்னர் அந்த தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பின்னர் அவனை வேறொரு படைப்பாக (முழு மனிதனாக) உண்டாக்கினோம் …’ (அல்குர்ஆன் 23:12-14) . . . → மேலும்…

No of Views: 1,041` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:28 ஏற்றத்தாழ்வுகளை எடுத்தெறிந்த இஸ்லாம்

ஏற்றத்தாழ்வுகளை எடுத்தெறிந்த இஸ்லாம்

    ‘தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோஇச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது’ (அல்குர்ஆன் 18:28)

காலையிலும் மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் . . . → மேலும்…

No of Views: 971` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:27 எண்ணிலாக் கட்டளைகள்

எண்ணிலாக் கட்டளைகள்   

    ‘உமது இறைவனின் ஏட்டிலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை ஓதுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனுமில்லை. அவனையன்றி (வேறு) புகலிடத்தை நீர் காண மாட்டீர்’ (அல்குர்ஆன் 18:27)

    இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘அவனது வார்த்தைகள்’ என்ற சொற்றொடருக்கு, அவனது வேதங்கள் என்றும், அவ்வேதங்களுக்கு விளக்கம் எழுதுதல் என்றும் விளங்கிக் கொண்டு சிலர் தவறான வியாக்கியானங்கள் வழங்கி வருவதைக் கடந்த இதழில் கண்டோம்.

    இறைவனின் வார்த்தைகளை மாற்ற முடியாது . . . → மேலும்…

No of Views: 964` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:27 இறைவனின் வார்த்தைகள்

இறைவனின் வார்த்தைகள்    

    ‘உமது இறைவனின் ஏட்டிலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை ஓதுவீராக! அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனுமில்லை. அவனையன்றி (வேறு) புகலிடத்தை நீர் காண மாட்டீர்’ (அல்குர்ஆன் 18:27)

    குகைவாசிகள் வரலாற்றில் நாம் படிப்பினை பெறத் தேவையானவற்றைக் கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இவ்வாறு கட்டளை பிறப்பிக்கின்றான்.

    உமது இறைவனிடமிருந்து வரும் செய்திகளை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும் என்பது தான் இந்தக் கட்டளையின் சாரம்.

    . . . → மேலும்…

No of Views: 982` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:23-18:24 இன்ஷா அல்லாஹ்

இன்ஷா அல்லாஹ்   

    ‘நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்!

    அல்லாஹ் நாடினால் தவிர, (முஹம்மதே!) நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைவு கூறுவீராக! எனது இறைவன் இதை விட குறைவான நேரத்தில் இதற்கு வழி காட்டிவிடக் கூடும் என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 18:23,24)

    குகை வாசிகளின் வரலாற்றுக்கிடையே மேற்கண்ட கட்டளையையும் இறைவன் பிறப்பிக்கிறான்.

    நாளை செய்யப் போவதாகக் கூறும் எந்தக் காரியமானாலும் . . . → மேலும்…