இப்னுமாஜா (61)

ஹதீஸ் விளக்கம் (11)

புதிய பதிவுகள்

பிரிவுகள்:

ஆன்லைன் வாசகர்கள்

Live Traffic Feed

Feedjit Widget
No of Views: 1,019` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:21 சமாதியின் மேல் வழிபாட்டுத்தலம் சாபத்துக்குரிய செயல்

சமாதியின் மேல் வழிபாட்டுத்தலம் சாபத்துக்குரிய செயல்    

    குகைவாசிகள் வரலாற்றிலிருந்து பெற வேண்டிய படிப்பினையை விட்டு விட்டு, பயனற்ற கட்டுக் கதைகளை விரிவுரை என்ற பெயரில் புளுகி வைத்திருப்பதைக் கடந்த சில இதழ்களில் கண்டோம்.

    ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் நிற்க வேண்டும். அதற்காக எத்தகைய தியாகத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனால் கூறப்படும் இவ்வரலாற்று நிகழ்ச்சியை, பல தெய்வக் கொள்கையை இஸ்லாத்தில் நுழைத்திடுவதற்குத் துணையாக்கிக் கொண்ட அவலமும் நடந்தேறியது.

    குகைவாசிகளின் . . . → மேலும்…

No of Views: 909` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:18 கடிதங்களைப் பாதுகாக்கும் நாய்?

கடிதங்களைப் பாதுகாக்கும் நாய்?    

    குகைவாசிகள் பற்றி அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியதற்கு மேல் எதையும் கற்பனை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது என்றாலும் அறிஞர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என்ற போர்வையில் பலர் ஏராளமான கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.

    குகைவாசிகளின் காவலுக்கு நிறுத்தப்பட்ட நாயைப் பற்றிக் கூட பல கட்டுக் கதைகள் உள்ளன.

    குகைவாசிகளுக்கு காவலாக குகையின் வாசலில் அவர்களது நாய் நிறுத்தப்பட்டதாகக் குர்ஆன் கூறுகிறது. அந்த நாய் பல வருடங்களாக . . . → மேலும்…

No of Views: 985` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:9-18:26 தப்ஸீர்களின் கைவரிசை    

தப்ஸீர்களின் கைவரிசை    

    ‘சிலரைத் தவிர அவர்களின் எண்ணிக்கையை அறிய மாட்டார்கள்’ என்று இறைவன் கூறுகிறான்.

    அந்தச் சிலரில் நானும் ஒருவன் என்று சில நபித்தோழர்கள் குறிப்பிட்டதாக சிலர் கதை கட்டியுள்ளனர். அவர்கள் கூறியதாக பலவிதமான எண்ணிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

    ஆளுக்கு ஒரு எண்ணிக்கை கூறியதாக இவர்கள் இட்டுக் கட்டுவதிலிருந்து அந்த எண்ணிக்கை எந்த நபித்தோழருக்கும் தெரியவில்லை என்பதை அவர்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர். நபித்தோழர்களில் சிலருக்கு அந்த எண்ணிக்கை தெரியும் . . . → மேலும்…

No of Views: 1,167` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:9-18:26 குகைவாசிகள் வரலாறு சாராம்சம்

குகைவாசிகள் வரலாறு சாராம்சம்    

    சென்ற பாகத்தில் 9 முதல் 26 வரையிலான வசனங்களின் தமிழாக்கத்தை வெளியிட்டுள்ளோம். அதில் ஒன்பதாவது வசனம் கூறுவது என்ன என்பதைக் கடந்த இரண்டு இதழ்களில் அறிந்தோம்.

    இனி இவ்வசனங்கள் அனைத்திலிருந்தும் நாம் அறிந்து கொள்கின்ற குகை மற்றும் ஏட்டுக்குரியவர்களின் வரலாறு என்ன என்பதைக் காண்போம்.

    அநியாயக் காரர்களாகவும் பல கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்த ஒரு சமுதாயத்தில் ஏக இறைவனைப் பற்றி அறிந்து அவன் . . . → மேலும்…

No of Views: 1,018` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:9 தடயம் கிடைத்தது

தடயம் கிடைத்தது   

أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا    

       ‘குகை மற்றும் ரகீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சர்யமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா?’ (அல்குர்ஆன் 18:09)   

    இறை நம்பிக்கையாளர்கள் இந்நிகழ்ச்சியில் எந்தச் சந்தேகமும் கொள்ள மாட்டார்கள் என்று கூறிய இறைவன் இந்நிகழ்ச்சி நடந்ததற்கான தடயத்தையும் விட்டு வைத்திருக்கிறான் என்று கடந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

    அந்தத் தடயம் . . . → மேலும்…

No of Views: 1,281` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:9 அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்  

    குகைவாசிகள் வரலாற்றைக் கூறும் ஒன்பது முதல் இருபத்தாறு வரையுள்ள வசனங்களின் தமிழாக்கத்தை இதுவரை நாம் கண்டோம். இனி ஒவ்வொரு வசனத்திற்குரிய விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம்.  

أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا    

       ‘குகை மற்றும் ரகீம் உடையவர்கள் நமது அத்தாட்சிகளில் ஆச்சர்யமானவர்கள் என்று நீர் கருதுகின்றீரா?’ (அல்குர்ஆன் 18:09)

    என்று இவ்வரலாற்றை இறைவன் கூறத் துவங்குகின்றான்.

    . . . → மேலும்…

No of Views: 1,178` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:9 குகைவாசிகள் வரலாறு

குகைவாசிகள் வரலாறு    

     ‘அந்தக் குகை’ எனும் பெயர் பெற்ற இந்த அத்தியாயத்தின் எட்டு வசனங்களுக்கான விளக்கத்தை இதுவரை நாம் பார்த்தோம்.

    ஒன்பதாம் வசனம் முதல் 26வது வசனம் வரை கடந்த காலத்தில் நடந்த ஒரு வரலாறு மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகிறது. இந்த வரலாறு ஒரு குகையுடன் தொடர்புடையதாக இருப்பதால் தான் இந்த அத்தியாயத்திற்கு ‘அந்தக் குகை’ – அல் கஹ்ஃப் என்ற பெயர் வந்தது.

    முதலில் அந்த வசனங்களின் தமிழாக்கத்தைத் . . . → மேலும்…

No of Views: 1,050` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:7,18:8 செல்வமும் வறுமையும்

செல்வமும் வறுமையும்        

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا   

    ‘அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!’. (அல்குர்ஆன் 18:07,08)        

. . . → மேலும்…

No of Views: 979` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:7,18:8 அல்லாஹ்வின் அத்தாட்சிகள்

அல்லாஹ்வின் அத்தாட்சிகள்     

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا   

    ‘அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!’. (அல்குர்ஆன் 18:07,08)   

    இவ்விரு . . . → மேலும்…

No of Views: 1,023` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:6 வேண்டாம் கவலை

வேண்டாம் கவலை      

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا  

    ‘இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்’. (அல்குர்ஆன் 18:06)   

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்தவர்களைக் கூறி விட்டு அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

    . . . → மேலும்…