இப்னுமாஜா (61)

ஹதீஸ் விளக்கம் (11)

புதிய பதிவுகள்

பிரிவுகள்:

ஆன்லைன் வாசகர்கள்

Live Traffic Feed

Feedjit Widget
No of Views: 1,001` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:4,18:5 இறைவனுக்கு மகனா?

இறைவனுக்கு மகனா? 

وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا ، مَّا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا     

       ‘மேலும் அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுவோரை எச்சரிப்பதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) இவர்களுக்கோ இவர்களின் மூதாதையருக்கோ இது பற்றி எந்த ஞானமும் கிடையாது. இவர்களின் வாய்களிலிருந்து புறப்படும் (வார்த்தைகளில்) மிகப்பெரிய வார்த்தையாக இது . . . → மேலும்…

No of Views: 1,032` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:2,18:3 திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம்

திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கம் 

اقَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا ، مَاكِثِينَ فِيهِ أَبَدًا    

       ‘தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும் நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்’. (அல்குர்ஆன் 18:02,03)   

    திருக்குர்ஆன் . . . → மேலும்…

No of Views: 1,354` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:1 சூரத்துல் கஹ்ஃப்

சூரத்துல் கஹ்ஃப்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَل لَّهُ عِوَجَا   

     ‘தனது அடியார் (முஹம்மது) மீது இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ (அல்குர்ஆன் 18:01)

    என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று அல்லாஹ் கூறுவதால் அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் என்று கருதிக் கொள்ளக் கூடாது. மாறாக அவனது அடியார்களாகிய . . . → மேலும்…

No of Views: 1,168` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

18:1 அல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்

அல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

    கஹ்ஃப் என்ற வார்த்தையின் பொருள் குகை. அல் கஹ்ஃப் என்றால் அந்தக் குகை என்பது பொருள். இந்த அத்தியாயத்தின் ஒன்பதாவது வசனம் முதல் இருபத்தி ஆறாவது வசனம் வரை ஒரு குகையில் தஞ்சம் புகுந்த நல்லடியார்கள் குறித்த வரலாற்றுக் குறிப்பு கூறப்படுகிறது. இந்த அத்தியாயத்திற்கு அல் கஹஃப் (அந்தக் குகை) என்று பெயர் வர இதுவே . . . → மேலும்…

No of Views: 898` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

8:31 பழைய சூழ்ச்சி புதிய வடிவில்

பழைய சூழ்ச்சி புதிய வடிவில்

وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُواْ قَدْ سَمِعْنَا لَوْ نَشَاء لَقُلْنَا مِثْلَ هَـذَا إِنْ هَـذَا إِلاَّ أَسَاطِيرُ الأوَّلِينَ      

              ‘அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், ‘நாம் நிச்சயமாக இவற்றை முன்னரே கேட்டிருக்கின்றோம், நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லி விடுவோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை’ என்று சொல்கிறார்கள். (அல்குர்ஆன் 8:31)  . . . → மேலும்…

No of Views: 896` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

8:30 எவ்வாறு முஸ்லிம்கள் வென்றார்கள்?

எவ்வாறு முஸ்லிம்கள் வென்றார்கள்?

وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُواْ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللّهُ وَاللّهُ خَيْرُ الْمَاكِرِينَ     

              ‘(நபியே) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரை விட்டு வெளியேற்றவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூறுவீராக! அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி . . . → மேலும்…

No of Views: 789` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

8:19 படை ஆயுதமில்லா மாபெரும் பலம்

படை ஆயுதமில்லா மாபெரும் பலம்

إِن تَسْتَفْتِحُواْ فَقَدْ جَاءكُمُ الْفَتْحُ وَإِن تَنتَهُواْ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَإِن تَعُودُواْ نَعُدْ وَلَن تُغْنِيَ عَنكُمْ فِئَتُكُمْ شَيْئًا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ اللّهَ مَعَ الْمُؤْمِنِينَ    

           ‘நிராகரிப்பவர்களே! நீங்கள் வெற்றியின் மூலம் தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி முஃமின்களுக்கு வந்துவிட்டது. இனியேனும் நீங்கள் தவறை விட்டும் விலகிக் கொண்டால் அது உங்களுக்கு . . . → மேலும்…

No of Views: 878` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

7:205 எவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது?

எவ்வாறு இறைவனை நிரந்தரமாக நெருங்கி இருப்பது?

وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعاً وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُن مِّنَ الْغَافِلِينَ ، إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَ لاَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ    

       ‘(நபியே!) உம் மனதுக்குள் பணிவாகவும் அச்சத்தோடும் உரத்த சப்தமின்றியும் காலையிலும் மாலையிலும் உமதிறைவனை திக்ரு செய்வீராக! அவனை மறந்து விட்டிருப்போரில் . . . → மேலும்…

No of Views: 891` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

4:19 இனிய இல்லறம்

இனிய இல்லறம்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً    

    ‘நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.

. . . → மேலும்…

No of Views: 974` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

4:19 பால்ய விவாகம்

பால்ய விவாகம்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً    

    ‘நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.

. . . → மேலும்…