இப்னுமாஜா (61)

ஹதீஸ் விளக்கம் (11)

புதிய பதிவுகள்

பிரிவுகள்:

ஆன்லைன் வாசகர்கள்

Live Traffic Feed

Feedjit Widget
No of Views: 961` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

2:102 குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ

 ‘…..அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்’. (அல்குர்ஆன் 2:102)

    குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.

    ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் . . . → மேலும்…

No of Views: 917` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

2:49 பெண் விடுதலை

பெண் விடுதலை

وَإِذْ نَجَّيْنَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوَءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءكُمْ وَفِي ذَلِكُم بَلاء مِّن رَّبِّكُمْ عَظِيمٌ

 ‘உங்களின் ஆண்மக்களைக் கொன்று விட்டு உங்களின் பெண்களை விட்டு விடுவதன் மூலம் உங்களுக்குக் கடுமையான தண்டனையளித்துக் கொண்டிருந்த பிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை நினைவு கூருங்கள்’. (அல்குர்ஆன் 2:49) 

    மோசே என்றழைக்கப்படும் மூஸா நபியின் . . . → மேலும்…

No of Views: 1,010` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

2:48 மறுமையில் பரிந்துரை

மறுமையில் பரிந்துரை

وَآمِنُواْ بِمَا أَنزَلْتُ مُصَدِّقاً لِّمَا مَعَكُمْ وَلاَ تَكُونُواْ أَوَّلَ كَافِرٍ بِهِ وَلاَ تَشْتَرُواْ بِآيَاتِي ثَمَناً قَلِيلاً وَإِيَّايَ فَاتَّقُونِ

‘எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதனையும் செய்து விட முடியாத எந்த ஆத்மாவிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத உதவியும் செய்யப்படாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.’ (அல்குர்ஆன் 2:48)  

    தங்கள் . . . → மேலும்…

No of Views: 1,113` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

2:41 வேதத்தை வியாபாரமாக்குதல்

வேதத்தை வியாபாரமாக்குதல்

وَآمِنُواْ بِمَا أَنزَلْتُ مُصَدِّقاً لِّمَا مَعَكُمْ وَلاَ تَكُونُواْ أَوَّلَ كَافِرٍ بِهِ وَلاَ تَشْتَرُواْ بِآيَاتِي ثَمَناً قَلِيلاً وَإِيَّايَ فَاتَّقُونِ

 உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:41)   

    . . . → மேலும்…

No of Views: 1,028` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

2:35 மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!

மனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே!

وَإِذْ قُلْنَا لِلْمَلاَئِكَةِ اسْجُدُواْ لآِدَمَ فَسَجَدُواْ إِلاَّ إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ

وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلاَ مِنْهَا رَغَداً حَيْثُ شِئْتُمَا وَلاَ تَقْرَبَا هَـذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الْظَّالِمِينَ

‘ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில் தங்கிக் கொள்வீராக! நீங்கள் விரும்பியவாறு உண்டு . . . → மேலும்…

No of Views: 2,559` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

     திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்க வில்லை, இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது? என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

     நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

     முதல் மனிதராகிய ஆதம் முதல் . . . → மேலும்…

No of Views: 3,221` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அப்துல் மஜீது உமரீ

அல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!

பொதுவாக மக்கள் புதிதாக எதையேனும் துவங்கும்போது மங்களகரமான சில சடங்குகளைச் செய்வதை ஐதீகமாகக் கருதுகின்றனர். சிலர் அதன் மூலம் அக்காரியம் புனிதக் காரியமாக பரிணாமம் பெறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் பலரது நோக்கம் பக்திப் பரவசத்திற்கும் புனிதத்திற்கும் அப்பால் விரிகின்றது. அதாவது, துவங்குகின்ற காரியம் கைகூட வேண்டும், இலாபகரமாக அமைய வேண்டும், சுபமாக நிறைவுற வேண்டும், அபிவிருத்தி ஏற்பட . . . → மேலும்…