இப்னுமாஜா (61)

ஹதீஸ் விளக்கம் (11)

புதிய பதிவுகள்

பிரிவுகள்:

ஆன்லைன் வாசகர்கள்

Live Traffic Feed

Feedjit Widget
No of Views: 3,302` மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு

ஈத் பெருநாள் தொழுகை

ஏகஇறைவனின் திருப்பெயரால்…

அன்புடையீர்!

 அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மகிழ்வுடன் அறிய தருவது: இன்ஷா அல்லாஹ், ஈத் பெருநாள் தொழுகை தமிழ் குத்பாவுடன் தம்மாமில் போர்ட் ஏரியாவிலுள்ள Globe கம்பெனி கேம்ப் திடலில் (வழமையான திடல்),  04-10-2014 சனிக்கிழமை காலை 6.00  மணியளவில் நடைபெறும்..

(பெண்களுக்கும் தனி  இட வசதி உண்டு..)

 அதே போல், சிஹாத் பகுதியிலும் அங்குள்ள ஹசன் மன்சூர் சிஹாதி கேம்ப் திடலில் (வழமையான திடல்), இன்ஷா அல்லாஹ் காலை 6.00  மணியளவில் நடைபெறும்..  

மற்றவர்களுக்கும் இந்த செய்தியை, நன்மை நாடி பரப்பவும்..

Eid Tamil Bayan in Dammam