சவுதி அரேபியாவில் புதன்கிழமை முதல் நோன்பு

சவுதி அரேபியாவில் நேற்று இரவு 08.07.2013 பிறை தென்படாததால், ஸஃபான் மாதம் 30நாட்களாக கணக்கிடப்பட்டு, 10.07.2013 புதன் கிழமை முதல் நோன்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin