இறைத்தூதர்

2:136 இறைத்தூதர்களில் பாரபட்சம்

‘அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் அவரது சந்ததியருக்கு அருளப்பட்டதையும், மூஸா மற்றும் ஈஸாவுக்கு வழங்கப்பட்டதையும் தம் இறைவன் புறத்திலிருந்து இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டதையும்…