விளக்கவுரை

1:1 சூரா அல்பாத்திஹா விளக்கவுரை

சூரா அல்பாத்திஹா இது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயமாகும். இந்த அத்தியாயத்தை விளங்கிக் கொள்ள ஏராளமான ஹதீஸ்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து ஒரு ஹதீஸை இங்கு காண்போம்.

திருக்குர்ஆன் விளக்கவுரை – சூரா அல்இக்லாஸ் -பாகம்-2 (AV)

தலைப்பு: திருக்குர்ஆன் விளக்கவுரை – சூரா அல்இக்லாஸ் -பாகம்-2, உரை: மௌலவி மன்சூர் மதனி, இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம், காலம்: 06.01.2011 வியாழன்.