2:170

2:170 முன்னோர்களைப் பின்பற்றுதல்

‘அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் சிந்திக்காதவர்களாகவும்…